பாடல் 7935 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 79 / 276

கம்பராமாயணம் 7935 · அதிகாயன் வதைப் படலம்

‘வான் என்பது என்? வையகம் என்பது என்? மால்தான் என்பது என்? வேறு தனிச் சிலையோர்யான் என்பது என்? ஈசன் என்? இன்று இமையோர்கோன் என்பது என்? எம்பி கொதித்திடுமேல்.
பகிர்