பாடல் 8070 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 214 / 276

கம்பராமாயணம் 8070 · அதிகாயன் வதைப் படலம்

அத் தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி ஆர்த்தார்;‘இத் தொழில் இவனுக்கு அல்லால் ஈசற்கும் இயலாது ‘என்பார்;குத்து ஒழித்து அவன் கைவாள் தன் கூர் உகிர்த் தடக்கை கொண்டான்,ஒத்து இரு கூறாய் வீழ வீசி, வான் உலைய ஆர்த்தான்
பகிர்