பாடல் 8076 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 220 / 276

கம்பராமாயணம் 8076 · அதிகாயன் வதைப் படலம்

சேறலும், களிற்றின் மேலான், திண்திறல் அரக்கன், செவ்வே,ஆறு இரண்டு அம்பினால் அந் நெடும் மரம் அறுத்து வீழ்த்தான்;வேறு ஒரு குன்றம் நீலன் வீசினான்; அதனை விண்ணில்நூறு வெம்பகழி தன்னால், நுறுக்கினான், களிறு நூக்கி.
பகிர்