பாடல் 8099 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 243 / 276

கம்பராமாயணம் 8099 · அதிகாயன் வதைப் படலம்

தோளில் புடையுண்டு அயர் சூரியன் மைந்தன்தாளில் தடுமாறல் தவிர்ந்து தகைந்தான்வாளிக் கடு வல் விசையால் எதிர் மண்டிஆளித் தொழில் அன்னவன் மார்பின் அறைந்தான்.
பகிர்