பாடல் 8174 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 42 / 300
குரங்குகளின் உடம்புகளில் குருதி சோர்தல்
கம்பராமாயணம் 8174 · நாகபாசப் படலம்
வெட்டிய தலையன நரம்பு வீச மேல்முட்டிய குருதிய குரங்கின் மொய்யுடல்சுட்டு உயர் நெடுவனம் தொலைந்தபின் நெடுங்கட்டைகள் எரிவன போன்று காட்டுவ.