யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 57 / 300
சாம்பவன் போர்த்திறம்
‘வாம் பரி, மதமா, மான் தேர், வாள் எயிற்று அரக்கர், மாயப்பாம்பினும் வெய்யோர், சாலப் படுகுவர்; பயம் இன்று இன்றேதூம்பு உறழ் குருதி மண்ட, தொடர் நெடு மரங்கள் சுற்றிச்சாம்பவன் கொல்ல, சாம்பும் என்று கொண்டு அமரர் ஆர்த்தார்