பாடல் 8226 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 94 / 300

இலக்குவன் விட்ட அம்புகளின் வீரச்செயல்கள்

கம்பராமாயணம் 8226 · நாகபாசப் படலம்

விட்டனன் விசிகம் வேகம் விடாதன வீரன், மார்பில்பட்டன; உலகம் எங்கும் பரந்தன பதாகைக் காட்டைச்சுட்டன; துரக ராசி துணித்தன பனைக் கைம் மாவைசுட்டன; கூற்றம் என்ன அடர்ந்தன; அனந்தம் அம்மா.
பகிர்