பாடல் 8249 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 117 / 300
இலக்குவன் இந்திரசித்தின் கவசத்தில் அம்பெய்தல்
கம்பராமாயணம் 8249 · நாகபாசப் படலம்
சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன், சிலைக்கை வாளிநூறுநூறு ஏவி, வெய்தின், நுடங்கு உளை மடங்கல் மாவும்வேறு வேறு இயற்றி, வீரக் கொடியையும் அறுத்து வீழ்த்தி,ஆறு நூறு அம்பு செம்பொன் கவசம் புக்கு அழுந்த எய்தான்.