பாடல் 8284 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 152 / 300

சூழ்ந்துகொண்ட வானரர் மர முதலியவற்றை வீசுதல்

கம்பராமாயணம் 8284 · நாகபாசப் படலம்

மரமும் குன்றும் மடிந்த அரக்கர்தம்சிரமும் தேரும் புரவியும் திண்கரிக்கரமும் ஆளியும் வாரிக் கடியவன்சரமும் தாழ்தர வீசினர் தாக்கினார்.
பகிர்