பாடல் 8550 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மகரக் கண்ணன் வதைப் படலம் · பாடல் 16 / 38
இராமன், மகரக்கண்ணன் கூறியது தக்கது எனல்
கம்பராமாயணம் 8550 · மகரக் கண்ணன் வதைப் படலம்
தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரியக் கேட்டான்'நீய் கரன் புதல்வன் கொல்லோ? நெடும்பகை நிமிர வந்தாய்;ஆயது கடனே அன்றோ ஆண் பிறந்து அமைந்தார்க்கு? ஐய!ஏயது சொன்னாய் 'என்றான், இசையினுக்கு இசைந்த தோளான்