பாடல் 8583 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 11 / 231

கம்பராமாயணம் 8583 · பிரமாத்திரப் படலம்

ஆயிர கோடி திண்தேர், அமரர்கோன் நகரம் என்னமேயின சுற்ற, தானோர் கொற்றப் பொன் தேரின் மேலான்,தூய மாச் சுடர்கள் எல்லாம் சுற்றுற நடுவண் தோன்றும்நாயகப் பரிதி போன்றான் தேவரை நடுக்கம் கண்டான்
பகிர்