பாடல் 8607 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 35 / 231

இராம இலக்குவர் போர்த்தொழில் கண்டு அனுமன் தோள்கொட்டி ஆரவாரிக்க, அரக்கர்கள் அஞ்சி நடுங்குதல்

கம்பராமாயணம் 8607 · பிரமாத்திரப் படலம்

தளப் பெருஞ் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக,அளப்ப அருந் தேரின் உள்ளது ஆயிரம் கோடி ஆக,துளக்கமில் ஆற்றல் வீரர் தோளும் போர்த்தொழிலும் நோக்கி,அளப்ப அருந் தோளைக் கொட்டி, அஞ்சனை சிறுவன் ஆர்த்தான்.
பகிர்