பாடல் 8633 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 61 / 231

கம்பராமாயணம் 8633 · பிரமாத்திரப் படலம்

'இருவிர் என்னொடு பொருதிரோ? அன்று எனின், ஏற்றஒருவிர் வந்து உயிர் தருதிரோ? உம் படையோடும்பொருது பொன்றுதல் புரிதிரோ? உறுவது புகலும்,தருவல், இன்று உமக்கு ஏற்றுளது 'ஒன்று' எனச் சலித்தான்.
பகிர்