யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 122 / 231
அனுமன் அகம்பனொடு பொருதல்
தொகும் படை அவுணர் வெள்ளம் துறைதொறும் அள்ளித் தூவிநகம் படை ஆகக் கொல்லும் நரசிங்கம் நடந்தது என்னமிகும் படைக் கடலுள் செல்லும் மாருதி வீர வாழ்க்கைஅகம்பனைக் கிடைத்தான், தண்டால் அரக்கரை அறைக்கும் கையான்.