பாடல் 8708 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 136 / 231

கம்பராமாயணம் 8708 · பிரமாத்திரப் படலம்

மையொடும் பகைத்து நின்ற நிறத்தினான் வயிர மார்பில்,பொய்யொடும் பகைத்து நின்ற குணத்தினான் புகுந்து மோத,வெய்யவன், அதனைத் தண்டால் விலக்கினான்; விலக்கலோடும்,கையொடும் இற்று மற்று அக்கதை களம் கண்டது அன்றே.
பகிர்