யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 207 / 231
'தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே;சேயோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே;போயோ நின்றாய், என்னை இகந்தாய், புகழ் பாராய்,நீயோ; நானும் நின்றனன்; நெஞ்சம் வலியேனோ!