பாடல் 8915 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மருத்து மலைப் படலம் · பாடல் 80 / 116
கம்பராமாயணம் 8915 · மருத்து மலைப் படலம்
வென்றனென் அரக்கரை வேரும் வீய்ந்து அறக்கொன்றனென் அயோத்தியைக் குறுகினேன் குணத்துஇன்துணைத் தம்பியை இன்றி யான் உளேன்நன்று அரசு ஆளுமா சால நன்று அரோ.