பாடல் 8930 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மருத்து மலைப் படலம் · பாடல் 95 / 116
அனுமன் ஆர்த்தல்
கம்பராமாயணம் 8930 · மருத்து மலைப் படலம்
வேர்த் துணர் தூரொடு விசும்பை மீச் செலப்போர்த்தன மலையொடு மரனும் முன்புபோல்தூர்த்தன வேலையை; காலின் தோன்றலும்ஆர்த்தனன் அனையவர் அரந்தை ஆற்றுவான்.