பாடல் 8982 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மாயா சீதைப் படலம் · பாடல் 10 / 97

இராவணனது வீரமொழி

கம்பராமாயணம் 8982 · மாயா சீதைப் படலம்

கட்டுரை அதனைக் கேளா, கண் எரி கதுவ நோக்கி,பட்டனர் அரக்கர் என்னில், படைக்கலம் படைத்த எல்லாம்கெட்டன என்னில் வாட்கை கெடாது எனில், கிளி அனாளைவிட்டிட எண்ணியோ யான் பிடித்தது, வேட்கை வீய?
பகிர்