யுத்த காண்டம் · நிகும்பலை யாகப் படலம் · பாடல் 79 / 183
'மூவகை உலகும் காக்கும் முதலவன் தம்பி பூசல்தேவர்கள், முனிவர், மற்றும் திறத்திறத்து உலகம் சேர்ந்தார்,யாவரும் காண நின்றார்; இனி இறை தாழ்ப்பது என்னோ?சாவது சரதம் அன்றோ? ' என்றனன், தருமம் காப்பான்.