பாடல் 9226 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · நிகும்பலை யாகப் படலம் · பாடல் 157 / 183

அதுகண்டு அஞ்சிய வீடணன் இதனை விலக்க இயலுமோ என வினவ இலக்குவன் அதனை நோக்கிச் சிரித்தல்

கம்பராமாயணம் 9226 · நிகும்பலை யாகப் படலம்

பார்த்தான் நெடுந்தகை வீடணன், உயிர் கால் உற, பயத்தால்வேர்த்தான், 'இது விலக்கும் தரம் உளதோ, முதல் வீரா!தீர்த்தா! 'என அழைத்தான்; அதற்கு இளங்கோளரி சிரித்தான்;போர்த்தார் அடல் கவிவீரரும், அவன் தாள்நிழல் புகுந்தார்.
பகிர்