பாடல் 9284 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இந்திரசித்து வதைப் படலம் · பாடல் 32 / 71

இவன் பகலில் அல்லால் இறவான் என வீடணன் இலக்குவனுக்குச் சொல்லுதல்

கம்பராமாயணம் 9284 · இந்திரசித்து வதைப் படலம்

'தேரினைக் கடாவி, வானில் செல்லினும் செல்லும்; செய்யும்போரினைக் கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும்; போய் அக்காரினைக் கலந்து வஞ்சம் கருதினும் கருதும்; காண்டி,வீர; மெய்; பகலின் அல்லால், விளிகிலன் இருளின், வெய்யோன்.
பகிர்