பாடல் 9340 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · இராவணன் சோகப் படலம் · பாடல் 17 / 61
கம்பராமாயணம் 9340 · இராவணன் சோகப் படலம்
'எழுவின் கோலம் எழுதிய தோள்களால்தழுவிக் கொள்ளலையோ 'எனும் ஓர்தலை;'உழுவைப் போத்தை உழை உயிர் உண்பதே!செழுவில் சேவகனே! 'எனும் ஓர்தலை.