பாடல் 9394 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · படைக்காட்சிப் படலம் · பாடல் 10 / 52
சாகத்தீவினர்
கம்பராமாயணம் 9394 · படைக்காட்சிப் படலம்
'சாகத் தீவினின் உறைபவர், தானவர் சமைத்தயாகத்தில் பிறந்து இயைந்தவர், தேவரை எல்லாம்மோகத்தின்பட முடித்தவர், மாயையின் முதல்வர்,மேகத்தைத் தொடும் மெய்யினர், இவர் 'என விரித்தார்.