பாடல் 9428 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · படைக்காட்சிப் படலம் · பாடல் 44 / 52

கம்பராமாயணம் 9428 · படைக்காட்சிப் படலம்

'கொற்ற வெஞ்சிலைக் கும்பகன்னனும், நுங்கள் கோமான்பெற்ற மைந்தரும், பிரகத்தன் முதலிய பிறரும்,மற்றை வீரரும், இந்திரசித்தொடு மடிந்தார்;இற்றை நாள்வரை, யானும் மற்று இவனுமே இருந்தேம்.
பகிர்