' கால் இழந்தும், வால் இழந்தும், கை இழந்தும்,கழுத்து இழந்தும், பருமக் கட்டின்மேல் இழந்தும், மருப்பு இழந்தும் விழுந்தன,என்குநர் அல்லால், வேலை அன்னமால் இழந்து, மழை அனைய மதம் இழந்து, வலிஇழந்து, மலைபோல் வந்ததோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்இல்லை நெடுஞ் சுரர்கள் எல்லாம்.