பாடல் 9549 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மூலபல வதைப் படலம் · பாடல் 113 / 236

கம்பராமாயணம் 9549 · மூலபல வதைப் படலம்

பிரிந்தார் பலர்; இரிந்தார் பலர்; பிழைத்தார் பலர்; உழைத்தார்;புரிந்தார் பலர்; நெரிந்தார் பலர்; புரண்டார் பலர்; உருண்டார்;எரிந்தார் பலர்; கரிந்தார் பலர்; எழுந்தார் பலர், விழுந்தார்,சொரிந்தார் குடல், துமிந்தார் தலை, கிடந்தார்; எதிர் தொடர்ந்தார்.
பகிர்