பாடல் 9647 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மூலபல வதைப் படலம் · பாடல் 211 / 236
கம்பராமாயணம் 9647 · மூலபல வதைப் படலம்
'இங்கே உளன்; இங்கு உளன்; இங்கு உளன் 'என்றுஅங்கே உணர்கின்ற அலந்தலையால்வெங்கோப நெடும்படை வெஞ்சரம் விட்டுஎங்கேனும் வழங்குவர்; ஏகுவரால்.