பாடல் 9749 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · வானரர் களம் காண் படலம் · பாடல் 28 / 36
மடிந்து கிடந்த மத்த யானைகள்
கம்பராமாயணம் 9749 · வானரர் களம் காண் படலம்
'குமுதம் நாறும் மதத்தன கூற்றனசமுதரோடு மடிந்தன சார்தரும்திமிர மா அன்ன செய்கைய இத்திறம்அமுதின் வந்தன ஐ இரு கோடியால்.