பாடல் 9787 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · இராவணன் தேர் ஏறு படலம் · பாடல் 3 / 41
இராவணன் சிவபூசைசெய்து தானம் முதலியன நல்குதல்
கம்பராமாயணம் 9787 · இராவணன் தேர் ஏறு படலம்
ஈசனை, இமையா முக்கண் ஒருவனை, இருமைக்கு ஏற்றபூசனை முறையின் செய்து, திருமறை புகன்ற தானம்வீசினன் இயற்றி, மற்றும் வேட்டன வேட்டோர்க்கு எல்லாம்ஆசு அற நல்கி, ஒல்காப் போர்த்தொழிற்கு அமைவது ஆனான்