பாடல் 9805 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இராவணன் தேர் ஏறு படலம் · பாடல் 21 / 41

கம்பராமாயணம் 9805 · இராவணன் தேர் ஏறு படலம்

எண்திசைப் பெருங் களிற்றிடை மணி என இசைக்கும்கண்டை ஆயிர கோடியின் தொகையது; கதிரோன்மண்டிலங்களை மேருவில் குவித்தனெ வயங்கும்அண்டம் விற்கும் நன் காசு இனம் குயிற்றியது, அடங்க.
பகிர்