பாடல் 9822 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இராவணன் தேர் ஏறு படலம் · பாடல் 38 / 41

கம்பராமாயணம் 9822 · இராவணன் தேர் ஏறு படலம்

தன் அக வசத்து உலகு தங்க, ஒரு தன்னின்பின்ன கவசத்த பொருள் இல்லை; பெரியோனைமன் அக வசத்து உற வரிந்தது எனின், மாதோ!இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனல் ஆமால்.
பகிர்