பாடல் 9843 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இராமன் தேர் ஏறு படலம் · பாடல் 18 / 21

இத்தேர் அரக்கர் மாயையால் தோன்றியதோ ‘என இராமன் ஐயுற, தேர்க்குதிரைகள் அந்த ஐயத்தைப்போக்குதல்

கம்பராமாயணம் 9843 · இராமன் தேர் ஏறு படலம்

ஐயன் இதுகேட்டு, ‘இகல் அரக்கர் அகல் மாயச்செய்கை கொல்? ‘எனச் சிறிது சிந்தையில் நினைந்தான்;‘மெய் அவன் உரைத்தது ‘என வேண்டி, இடை பூண்டமொய் உளை வயப்பரி மொழிந்த, முது வேதம்.
பகிர்