பாடல் 9936 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இராவணன் வதைப் படலம் · பாடல் 90 / 251

தாமதக்கணையின் தன்மை

கம்பராமாயணம் 9936 · இராவணன் வதைப் படலம்

தீ முகம் உடையன சில முகம்; உதிரம்தோய் முகம் உடையன; சுரர்முகம் உடைய;பேய் முகம் உடையன; பில முகம் நுழையும்வாய் முக வரி அரவு அனையன வருமால்.
பகிர்