பாடல் 9999 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இராவணன் வதைப் படலம் · பாடல் 153 / 251

இராமன் தோள்களில் பதினான்கு அம்புகளை அழுத்தி இராவணன் ஆரவாரித்தல்

கம்பராமாயணம் 9999 · இராவணன் வதைப் படலம்

‘விழுத்தினன் சிரம் ‘எனும் வெகுளி மீக் கொள,வழுத்தின, உயிர்களின் முதலின் வைத்ததோர்எழுத்தினன் தோள்களின் ஏழொடு ஏழுகோல்அழுத்தினன் அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான்.
பகிர்