பாடல் 10 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்

மதுரை மீனாட்சியம்மை குறம் 10 · வேறு

தூசுமொரு காசும்வையுண் ணேசம்வரவே சொல்லநான்ஈசர்கயி லாசர்மது ரேசருனைச்சேர் வாரம்மே.
பகிர்