பாடல் 13 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்

மதுரை மீனாட்சியம்மை குறம் 13 · மொச்சகக் கலிப்பா

திங்கண்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலைதங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலைஅங்கயற்க ணம்மைதிரு வருள்சுரந்து பொழிவதெனப்பொங்கருவி தூங்குமலை பொதியமலை யென்மலையே.
பகிர்