பாடல் 14 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்
மதுரை மீனாட்சியம்மை குறம் 14 · எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
கன்ன மதம்பெய் துறங்குகொலைக்களிறு கிடந்து பிளிறுமலைதென்னந் தமிழும் பசுங்குழவித்தென்றற் கொழுந்துந் திளைக்குமலைஅன்னம் பயிலும் பொழிற்கூடலறலங் கூந்தற் பிடியாண்டபொன்னங் குடுமித் தடஞ்சாரற்பொதிய மலையென் மலையம்மே.