பாடல் 40 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்

மதுரை மீனாட்சியம்மை குறம் 40 · சிந்து

கருமலையச் செருமலையுங் கைம்மலைய மன்னர்தொழவருமலையத் துவசனருண் மடக்கொடியைப் பாடுவனே.
பகிர்