பாடல் 42 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்
மதுரை மீனாட்சியம்மை குறம் 42 · சிந்து
வெம்புருவச் சிலைகுனித்து விழிக்கணைக ளிரண்டெந்தைமொய்ம்புருவத் தொடுத்தெய்த மொய்குழலைப் பாடுவனே.