பாடல் 46 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்
மதுரை மீனாட்சியம்மை குறம் 46 · சிந்து
எவ்விடத்துந் தாமாகி யிருந்தவருக் கருந்தவரும்வெவ்விடத்தை யமுதாக்கும் விரைக்கொடியைய் பாடுவனே.