பாடல் 47 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்
மதுரை மீனாட்சியம்மை குறம் 47 · சிந்து
வைத்தபகி ரண்டமெனு மணற்சிற்றி லிழைத்திழைத்தோர்பித்தனுடன் விளையாடும் பெய்வளையைப் பாடுவனே.