பாடல் 48 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்
மதுரை மீனாட்சியம்மை குறம் 48 · சிந்து
இலைக்குறியுங் குணமுநமக் கென்பார்க்கு வளைக்குறியும்முலைக்குறியு மணிந்திட்ட மொய்குழலைப் பாடுவனே.