பாடல் 44 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்

மதுரை மீனாட்சியம்மை குறம் 44 · சிந்து

வானவர்கோன் முடிசிதறி வடவரையிற் கயலெழுதுமீனவர்கோன் றனைப்பயந்த மெல்லியலைப் பாடுவனே.
பகிர்