பாடல் 1585 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருநின்ற சருக்கம் · திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 315 / 429

திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 1585

காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான் ஆறும்சூதமலி தண் பணைப் பதிகன் பலவும் கடந்து சொல்லிக்குநாதர் போந்து பெரும் தொண்டை நன்னாடு எய்தி முன் ஆகச்சீத மலர் மென் சோலை சூழ் திரு ஒத்தூரில் சென்று அடைந்தார்
பகிர்