திருநின்ற சருக்கம் · திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் · பாடல் 319 / 429
மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள்நீடு கதலியுடன் கமுகு நிறைத்து நிறை பொற்குடம் தீபம்தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும்ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணிந்ணள் காஞ்சி அலங்கரித்தார்