நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
நாயனார் உமக்கு அளித்து அருள்செய்த இந் நலம் கிளர் ஒளி முத்தின்தூய யானத்தின் மிசை எழுந்து அருளுவீர்என்றலும் சுடர்த் திங்கள்மேய வேணியர் அருளும் இவ்வாறு எனில்விரும்பு தொண்டர்களோடும்போய தெங்குநீர் அங்கு யான் பின் வரப்போவது என் அருள் செய்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்