பாடல் 2429 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2429

தாழ்ந்து நாவினுக்கு அரசுடன்தம்பிரான் கோயில் முன்புறம் எய்திச்சூழ்ந்த தொண்டரோடு அப்பதிஅமர்பவர் சுரநதி முடிமீதுவீழ்ந்த வேணியர் தமைப் பெரும் காலங்கள்விரும்பினால் கும்பிட்டுவாழ்ந்து இருந்தனர் காழியர் வாழவந்து அருளிய மறை வேந்தர்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்