பாடல் 2433 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2433

பரவி ஏத்தி அங்கு அரிதினில்போந்து பார் பரவு சீர் அரசோடுவிரவு நண்பு உடை குங்கிலிய பெருங்கலயர் தம் மனை மேவிக்கரை இல் காதல் மற்று அவர் அமைத்துஅருளிய விருந்து இனிது அமர்ந்துசிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்துஇருந்தனர் சிறப்பு எய்தி
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்