பாடல் 2428 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2428

அம்பர்மா நகர் அணைந்து மாகாளத்தில் அண்ணலார் அமர்கின்றசெம் பொன் மாமதில் கோயிலை வலம் கொண்டுதிருமுன்பு பணிந்து ஏத்திவம்புலாம் மலர் தூவி முன் பரவியே வண்தமிழ் இசை மாலைஉம்பர் வாழ நஞ்சு உண்டவர் தமைப்பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்